திருத்தணி அருகே காதல் விவகாரத்தால் நடந்த கொலையில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஒருவர் தனது மகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாக போலீஸில் தந்தை புகாரளித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வெட்டிப் படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கில் சுசீல், லாரன்ஸ், புவனேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
காதலுக்காக நடந்த கொலை.. கம்பி எண்ணும் இளைஞர்கள்
