Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்- மேலும் ஒருவர் கைது

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ரஞ்சனி (30), நெல்லை வண்ணார்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியதாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய எம்.கே.பி. நகரை சேர்ந்த ரவிகுமார் (50) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், வீட்டில் இருந்த வெளிமாநில இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!