Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடமாநில இளைஞரை தாக்கியதில் பலி.. காவலர் கைது

வடமாநில இளைஞரை தாக்கியதில் பலி.. காவலர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்ற இளைஞர், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சைலேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படும் போக்குவரத்து காவலர் ஞானமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மற்றொருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!