Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை: விரைவில் டெண்டர் விடப்படும் என அரசு தகவல்

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை: விரைவில் டெண்டர் விடப்படும்

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்க கோரி கடந்த ஜூலை மாதமே விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பட்டாசு முகவர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கான கடைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விரைவில் டெண்டர் வெளியிடப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!