தமிழகத்தில் கோவை, நெல்லை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு