தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் நாளை (அக்.10) போராட்டம் நடத்த CJP அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்க மாணவர்கள் டெல்லி செல்லும் நிலையில், அவர்களின் பயணத்தைத் தடுக்கும் வகையில் பல ரயில்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. கோவாவில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் பயணித்த மாணவர்கள், மத்தியப் பிரதேசத்திலேயே போலீசாரால் கீழே இறக்கிவிடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் நாளை CJP போராட்டம்.. ரயிலில் சென்ற மாணவர்களை இறக்கிய போலீஸ்
