Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து- அமைச்சர் அருண் ராஜ்!

பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து- அமைச்சர் அருண் ராஜ்!

பாமக தலைவர் அன்புச் சகோதரர் டாக்டர் அன்புமணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; சமூக நீதி, சுற்றுச்சூழல், மதுவிலக்கு என தமிழ்நாட்டின் பல்வேறு விவகாரங்களில் காத்திரமான கருத்துகளை எடுத்துரைத்து வரும் அன்புமணி, ஆரோக்கியத்தோடு மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!