Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இறந்தும் உயிர் காத்த பஸ் டிரைவர்!- ஆந்திராவில் சோகம்

இறந்தும் உயிர் காத்த பஸ் டிரைவர்!- ஆந்திராவில் சோகம்

தன் உயிர் போகும் கடைசி நொடியிலும் 40 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் ஆந்திரா அரசு பஸ் டிரைவர் சிவா. பஸ் ஓட்டும் போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தன்னை நம்பியுள்ள பயணிகளைக் காக்க,வலியிலும் பாதுகாப்பாக வண்டியை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு இறந்துள்ளார். இதனால் 40 உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இறந்தும் வாழ்க்கை கொடுத்த ’சீதக்காதி’ என பலரும் இவரை வாழ்த்துகின்றனர்.

error: Content is protected !!