Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாட்னாவில் சினேபாலிஸ், கோகோ கோலாவுக்கு ரூ.85,000 அபராதம்

பாட்னாவில் சினேபாலிஸ், கோகோ கோலாவுக்கு ரூ.85,000 அபராதம்

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சினேபாலிஸ் திரையரங்கும் கோகோ கோலா நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு குடிநீர் விற்றதுடன், வெளியிலிருந்து தண்ணீர் கொண்டுவரத் தடை விதித்ததாகப் புகார் எழுந்துள்ளது. 2016-ல் தொடரப்பட்ட வழக்கில், இரு நிறுவனங்களுக்கும் சேர்த்து ரூ.85,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம், புகார்தாரருக்கு ரூ.25,000 இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ.10,000-மும் வழங்க உத்தரவிட்டதுடன், மீதமுள்ள ரூ.50,000-ஐ மாநில நுகர்வோர் நல நிதியில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!