Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஞ்சியில் ரன் மழை.. இந்திய அணி படைத்த 3 புதிய டி20 சாதனைகள்

ராஞ்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டம் பெரிய ஸ்கோருக்கு உதவியது. இதன் மூலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச டி20 ஸ்கோர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர், இந்த ஆண்டில் அந்த அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என 3 சாதனைகளைப் படைத்தது.

error: Content is protected !!