Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நோபல் பரிசு வழங்காததால் நார்வே மீது கடும் கோபத்தில் டிரம்ப்

நோபல் பரிசு வழங்காததால் நார்வே மீது கடும் கோபத்தில் டிரம்ப்

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது அவமானகரமானது என்றும், யாரென்றே தெரியாத நபருக்கு அது வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். தீவிர சித்தாந்தவாதிகளால் அமைதிப் பரிசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் கூறிய அவர், நார்வேயை மறக்க மாட்டோம் எனவும் எச்சரித்தார். மேலும், ஆசிய நாடுகளில் போர்கள் மூளாமல் தானே தடுத்ததாகவும் எவ்வித ஆதாரமுமின்றி டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.

error: Content is protected !!