டோரதி படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த கார்த்திக் சுப்புராஜ தான் தேடிட்டு இருந்தேன் என ரஜினி கூறியதும் தான் மெய்மறந்து பறந்துவிட்டதாக KS சிலாகித்துள்ளார். தனது X பதிவில், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக படம் குறித்து ஆழ்ந்த கருத்துகளை ரஜினி பகிர்ந்தார் என கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
”டோரதி” படக்குழுவிற்கு ரஜினி பாராட்டு
