Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குமரியில் ”Love” டார்ச்சல்- இளம்பெண் தற்கொலை-வாலிபர் அடித்துக்கொலை

குமரியில் ”Love” டார்ச்சல்- இளம்பெண் தற்கொலை-வாலிபர் அடித்துக்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் ஏஞ்சல் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஆண்டனி, கடந்த மே மாதம் ஏஞ்சலின் தந்தை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், ஆண்டனியை கற்களால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!