சென்னையில் இன்று நடைபெற்ற சிங்கப்பூர் நிறுவன தொடக்க விழாவில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசினார். சிங்கப்பூர் கேப்பிட்டலாண்ட் நிறுவனத்தின் டேட்டா சென்டர் தொடக்க விழாவில், முதலமைச்சர் விஜய் படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்நிறுவனத்தின் சிஇஓ கெளரி சங்கர் முதலமைச்சர் விஜய்க்கு புகழாரம் சூட்டினார். அப்போது, “பீஸ்ட்” மோடில் வேலை, உங்களின் “சர்க்கார்” is “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என குறிப்பிட்டார்.
முதல்வர் விஜய்யை புகழ்ந்த சிங்கப்பூர் நிறுவன சிஇஓ
