Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாமாயில் டெண்டருக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

 பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, கே.டி.வி. ஹெல்த் ஃபுட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தீபாவளிக்காக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த டெண்டர் உத்தரவுக்கு நவம்பர் 2ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!