Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை விலகி, இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல் நினோ தாக்கம் காரணமாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், தென்னிந்திய பகுதியில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், அடுத்த 15 நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!