Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் கேட் கீப்பர்?… கார் மீது ரயில் மோதி விபத்து

மத்தியப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் கீப்பர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் கார் சிக்கியபோது அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!