Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய விதிகளைப் பின்பற்ற வேண்டும் – மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவது தொடர்பாக எலான் மஸ்க் தரப்பில் எழுந்த விமர்சனங்களுக்கு ரிலையன்ஸ் பதிலளித்துள்ளது. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை வரவேற்பதாகக் கூறிய ரிலையன்ஸ், இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் நாட்டின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜியோவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கும் தேவையான அனுமதிகள் கிடைக்க வேண்டியுள்ளது.

error: Content is protected !!