Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தந்தை… பகீர் சம்பவம்

பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தந்தை... பகீர் சம்பவம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் குணால், கல்லூரியை விட்டுவிட்டு கஞ்சா, மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி நண்பர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார்.

தந்தை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்ததந்தை, தூங்கிக் கொண்டிருந்த குணாலைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த குணால் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதையடுத்து தாய் அளித்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!