பாஜகவில் பதவியில் இருந்தால் மட்டுமே தனது கருத்துகளை கூற முடியும் என தவெகவின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு சரத்குமார் பதிலளித்தார். 2026 தேர்தலுக்கு முன்பே சமகவை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த அவர் & ராதிகா இருவரும் சீட் பெறாமல் பிரசாரமும் செய்தனர். ஆனால் இதுவரை அவருக்கு பாஜகவில் பதவிகள் வழங்கப்படவில்லை. அதேநேரம், தமிழக பாஜக தலைவர் பதவி சரத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனக்குதான் பதவியே இல்லையே.. சரத்குமார்
