Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடகிழக்குப் பருவமழை எதிரொலி.. அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

வடகிழக்குப்பருவமழை எதிரொலி.. அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை எதிரொலியால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய வேண்டும். நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு, தடையற்ற மருத்துவ சேலையை இலக்கா கொண்டு செயல்பட வேண்டும். மின்மாற்றிகள் ஜெனரேட்டர் போதுமான எரிபொருளுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

error: Content is protected !!