Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பதக்கம் வென்ற சஹானாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய்!

பதக்கம் வென்ற சஹானாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய்!

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த பேபி சஹானாவுக்கு CM விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார். அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளதாகவும் CM புகழாரம் சூட்டியுள்ளார். டேபிள் டென்னிஸ் போட்டியில் பேபி சஹானா வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!