Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூர்யாவின் ‘SCENE’ பட இசை வெளியீட்டு விழா அப்டேட்

சூர்யாவின் ‘SCENE' பட இசை வெளியீட்டு விழா அப்டேட்

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘சீன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.25-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக நவ.6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!