Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யு-19 மகளிர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு

யு-19 மகளிர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு

வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் வரும் ஜன.21 முதல் பிப்.6 வரை நடைபெறவுள்ள 2027-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் யு-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஜன.22-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2 முறையும் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து தொடர்ச்சியாக 3-வது முறையாக சாதனை படைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!