ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, உணவு சமைக்காத ஆத்திரத்தில் மதுபோதையில் இருந்த வினோத் (37) என்பவர் தனது தாய் அம்சாவிடம் (70) தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைந்த தந்தையின் போட்டோ ஃபிரேமால் தாயின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அம்சா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.
உணவு சமைக்காத ஆத்திரத்தில்… தாயை அடித்துக்கொன்ற மகன்
