ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூர்யாவுடன் நஸ்லேன், நஸ்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக்.25) துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
