Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப மீன்வளத் துறை அறிவுறுத்தல்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் சூழல் உள்ளது.

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து ஆழ்கடல் சென்ற விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டும்.

மீன்வளத் துறையிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது-மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!