திமுகமுன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் வழக்கு தொடர்பாக, சென்னை பெருங்குடியில் உள்ள பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் வீட்டில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று (அக்.28) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நீலாங்கரையில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடைபெற்றதை தொடர்ந்து, தற்போது பெருங்குடியில் உள்ள வீட்டிலும் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அன்பில் மகேஸ் வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் ரெய்டு
