5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து
மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் இயக்குநராக சஞ்சய் மாத்தூர் நியமனம்.
சென்னை டிஜிபி அலுவலகத் தலைமையிடக் காவல் துறை ஐஜியாக சோனம் சந்திரா நியமனம்.
கரூர் மாவட்ட எஸ்.பியாக பி.ரகுபதி, தென்காசி மாவட்ட எஸ்.பியாக ஆர்.ஸ்டாலின் நியமனம்.
மதுரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவு எஸ்.பியாக எஸ்.அசோக்குமார் நியமனம்.
