Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

அன்பில் மகேஸுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் விசாரிக்கக் காவல்துறை அனுமதி கோரியிருந்தது. இதனை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அவரை நவம்பர் 2 வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விசாரணையின்போது அவரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!