ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் வெகுநாள்களாக நீடித்த தலைவலியால் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அவர் கண்ணுக்குள் சிறிய 3 மி.மீ நீளத்தில் செடி முளைத்துள்ளது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அந்தச் செடியை வெளியே எடுத்தனர். சில நாள்களுக்கு முன்பு மரத்தின் மீது மோதிய விபத்தில் இவர் கண்களுக்குள் விதை விழுந்ததாம். அதுவே நாளடைவில் செடியானது தற்போது தெரியவந்துள்ளது.
கண்ணுக்குள் வளர்ந்த செடி.. ஹாஸ்பிடலில் அதிர்ச்சி!
