Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CJP நிர்வாகி சவுரவ்தாஸ் இந்தியரா?.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

CJP நிர்வாகி சவுரவ்தாஸ் இந்தியரா?.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ்தாஸ் இந்தியர்தானா என்பது குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுரவ்தாஸின் குடியுரிமை குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனு தொடர்பாக மத்திய அரசு தனது விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!