Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… திருச்சியில் எடப்பாடி பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் மீண்டும் வீட்டிற்கு செல்வோமா என்கிற சந்தேகம் உள்ளது.

த.வெ.க ஜாக்பாட்டில் தான் ஆட்சிக்கு வந்துள்ளது.

ஐந்து தொகுதி இடைத்தேர்தல் அதிமுக நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிவித்த பின்பு முடிவெடுப்போம்.

ஐந்து மாத கால த.வெ.க ஆட்சிக்கு மைனஸ் பூஜ்யம் மதிப்பெண் தான் கொடுப்பேன்.

மீனாட்சி அம்மன் கோவிலில் நான் சாமி தரிசனம் செய்த போது மின்வெட்டு ஏற்பட்டது அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் ஏதோ காரணத்தை கண்டுபிடித்து கூறுகிறார் அவரை மீனாட்சி அம்மன் பார்த்துக் கொள்ளவார்.

error: Content is protected !!