Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலைப் பணியின் போது மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தானில் இன்று (நவ.2) சாபோலி கிராமத்தில் சாலை கட்டுமானப் பணிக்காக சரளைக் கற்களைக் கலக்கும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தியபோது, ​​அது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் பாதையில் பட்டது. இதனால் இயந்திரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், அங்கிருந்த எட்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!