Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் . மேலும் பார்வையிட்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அருகில் முதன்மை

கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!