Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 23-ம் புலிகேசி ஆட்சி நடக்கிறது: டிடிவி சாடல்

தமிழகத்தில் 23-ம் புலிகேசி ஆட்சி நடப்பதாகவும், தவெக அமைச்சர்கள் பலர் பெருமளவில் சொத்து சேர்த்துள்ளதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (நவ்.3) பேட்டியளித்த அவர், தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளதாகவும், தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், உண்மையை பேசியவர்களை அரசு மிரட்டி வருவதாகவும், தற்போதைய ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!