Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ பட முதல் பாடல் வெளியானது

ரவீந்திர புல்லே இயக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பழங்குடியின பெண்ணாக நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ (தமிழில் ‘ரத்தவெறி கொண்டிருக்க..’) தற்போது வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவ.27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!