இந்தியா-அமெரிக்க முப்படைகள் பங்கேற்கும் ‘டைகர் ட்ரையம்ப் 2026’ பேரிடர் நிவாரண கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையத்தில் நேற்று (நவ்.2) தொடங்கியது. பேரிடர் காலங்களில் இரு நாடுகளின் ஆயுதப்படையினருக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு திட்டமிடலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு நடைபெறும் இப்பயிற்சியில், முதல் முறையாக இந்திய NDRF படையினரும் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் இந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் மற்றும் அமெரிக்க கடற்படையின் ரியர் அட்மிரல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தியா-அமெரிக்க முப்படைகளின் கூட்டு பயிற்சி விசாகப்பட்டினத்தில் துவங்கியது
