தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ. 1,07,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,240 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமில்லை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது
தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
