Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை அதுல்யா சந்திரா கைது

கேரளாவின் கொச்சியில் நவ., 2ஆம் தேதி, அவசர மருத்துவ உதவி தேவை என்று கூறி வரவழைக்கப்பட்ட இளம் மருத்துவர், மலையாள நடிகையும் வழக்கறிஞருமான அதுல்யா சந்திரா உள்ளிட்ட கும்பலால் தாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் உள்ளார். சந்திரா மற்றும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரை காவல்துறை தேடி வருகிறது. மருத்துவரின் உடைமைகள் மற்றும் அலைபேசிகள் பறிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!