டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற 61-ஆவது கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு டெல்டா விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
