Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரத்தில் தலையில் கல்லைப் போட்டு வாலிபர் படுகொலை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு ரயில்வே தண்டவாளம் அருகே பார்த்திபன் (32) என்ற இளைஞர் மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பழிக்குப்பழியாக இக்கொலை அரங்கேறியதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!