குழந்தைகள் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நவம்பர் 13 அன்று 61.84 லட்சம் மாணவர்களுக்குத் தலா 25 கிராம் எடையுள்ள 2 ஸ்விஸ் ரோல் கேக்குகள் வழங்கப்பட உள்ளன. கேக் வைக்கப்படும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும், பேப்பர் மீது ‘NOT FOR SALE’ என்ற வாசகம் இடம்பெற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது
பள்ளி மாணவர்களுக்குக் குழந்தைகள் தின கேக்..
