Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சலுக்குச் சிறுமி பரிதாப பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சென்னை, திருப்பூரைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. வத்தலகுண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி அக்‌ஷிதா ஸ்ரீக்குக் காய்ச்சல் குறையாததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது டெங்கு இருப்பது உறுதியானது. பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆம்புலன்சிலேயே அச்சிறுமியின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது

error: Content is protected !!