Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு செல்வின் பிரபு (37). இவர், திருமண வரன் தொடர்பான புகாரை விசாரிக்கச் சென்ற நிலையில், பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தருவைகுளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செல்வின் பிரபுவை பணி இடைநீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்.பி., சிவபிரசாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!