Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு

வங்கக்கடலில் நாளை மறுநாள் நவம்பர் 13 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நவம்பர் 14ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்றும், தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

error: Content is protected !!