ஊழல் வழக்கு விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான அரசு வழக்கறிஞர்களை நியமித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதிவாளர் ஜெனரல் அறிக்கை வெளியிடுள்ளார், எனவே ஊழல் வழக்குகளில் தினசரி விசாரணை நடத்தவும், ஊழல் தடுப்பு வழக்கில் 2 ஆண்டில் விசாரணையை முடிக்கவும், மேலும் வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஊழல் வழக்குகளுக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டும் என்று மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
