Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் வன்னி அரசு ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை

நீலகிரி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் கடந்த 10-ஆம் தேதி சென்ற அமைச்சர் வன்னி அரசு, புலியை நோக்கி ஓடியது மற்றும் வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற ட்ரெக்கிங் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது எனப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது

error: Content is protected !!