Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

தென்காசியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் சென்னையில் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில், கடந்த 20-ம் தேதி பெருங்களத்தூரில் இருந்து பேருந்தில் பயணித்தபோது ஆவடியை சேர்ந்த கருணாமூர்த்தி (42) என்பவர் ஓடும் பேருந்தில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சக பயணிகள் உதவியுடன் கருணாமூர்த்தியை பிடித்த மாணவி, அவரை போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!
Secret Link