Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம் அறிவிப்பு

அரசாணை 319-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் டிச.13-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பு ஒரு லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கட்டுப்பாடின்றி பர்மிட் வழங்கும் இந்த அரசாணையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை இயக்குவதுடன், முறையான ஆவணங்களின்றி வடமாநில ஓட்டுநர்களை பணியமர்த்துவதாக ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!
Secret Link